Published:Category:

லியோ படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள வனிதா மகன்!

#MIvDC

லியோ படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள வனிதா மகன்!

விஜய்-த்ரிஷா இருவரும் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோடி சேர்ந்துள்ள படம் லியோ. அனிருத் இசை படத்திற்கு கூடுதல் பலம் படு மாஸாக வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. படம் பற்றிய சர்ச்சை ஒரு பக்கம் எழுந்தாலும் கூட இன்னொரு பக்கம் படம் வசூலை குவித்து வருகிறது. சொல்லப்போனால் வரலாறு காணாத வசூல் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதே 1 வாரத்திற்கான படத்தின் ப்ரீ புக்கிங்கும் நடந்துவிட்டது. இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை வனிதா மகன் லியோ படத்தில் இருக்கிறார் என்ற தகவல் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் அர்ஜுனிடம் தான் லியோ இல்லை என்பதை நிரூபிக்க தன்னுடைய சில குடும்ப புகைப்படங்களை காண்பிப்பார், அதில் தனது மகனின் முதல் பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படம் என்று காண்பிப்பார். அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் வேறு யாரும் கிடையாது பிரபல நடிகையான வனிதா விஜயகுமாரின் மூத்த மகனான ஸ்ரீ ஹரிதான். இப்போது இந்த சிறுவன் வனிதாவுடன் இல்லையாம். மகள்கள் மட்டுமே வனிதாவுடன் உள்ளாராம். மகன் தந்தை வசம் உள்ளான் என்பது போல தகவல்கள் வெளியாகியுள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar