Published:Category:

உடல்நல குறைவால் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட நடிகை!

#MIvDC

உடல்நல குறைவால் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட நடிகை!

காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சுனைனா. அவர் தற்போது சினிமா, வெப் சீரிஸ் ஆகியவற்றில் தொடர்நது நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் எல்லாமே மண்ணை கவ்வியது. இடையில் பல காலமாக சினிமாவை விட்டு தள்ளி இருந்தவருக்கு இப்போது வாய்ப்புகள் குவிகிறது.

 சுனைனா தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கும் போட்டோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.உடலநலக்குறைவால் ஹாஸ்பிடலில் திடீரென அவர் அட்மிட் ஆகி இருக்கிறார். அவர் ட்ரிப்ஸ் ஏற்றுக்கொள்ளும் போட்டோவை வெளியிட்டு, விரைவில் குணமடைந்து திரும்புவேன் என கூறி இருக்கிறார். இருப்பினும் தனக்கு என்ன ஆனது என்ற விவரத்தை சுனைனா தெரிவிக்கவில்லை

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar