Published:Category:

சிவகார்த்திகேயன் அப்படித்தான்! உண்மையை உடைத்த நடிகை!

#MIvDC

சிவகார்த்திகேயன் அப்படித்தான்! உண்மையை உடைத்த நடிகை!

பிரபல இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் இனி சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி சேர்ந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை, அவர் எனக்கு ஒரு பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என கூறியது தான் தமிழ்நாடு முழுக்க ஹாட் நியூஸாக இருந்தது. ஆரம்பத்தில் சிலர் இமானை திட்டினார்கள், சிவகார்த்திகேயன் புகழை கெடுக்க முயற்சி செய்கிறார் இமான் என்று! இப்போது பலரும் இமானுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அந்த துரோகத்தை வெளியில் சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் என இமான் கூறினார். இது பற்றி இணையத்தில் பல விதமான பேச்சுகள் வர தொடங்கியது. அதனை தொடர்ந்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் நல்லவர். இமான் எனக்கு இதுவரை எந்த ஜீவனாம்சமும் தரவில்லை. ஏற்கனவே ஒரு பெண்னைபார்த்து வைத்துவிட்டது தான் எனக்கு விவாகரத்து கொடுத்தார் என விளக்கம் கொடுத்திருந்தார்.இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி நடிகை குட்டி பத்மினி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் மோனிகா சொல்வது எல்லாம் பொய் என கூறி இருக்கிறார். தற்போது வரை இமான் ஜீவனாம்சம் கொடுத்து கொண்டிருக்கிறார். குழந்தைகளை அவர் தான் படிக்க வைக்கிறார். இமான் தற்போது திருமணம் செய்துகொண்டிருக்கும் பெண்ணை முதல் மனைவி விவாகரத்து பின் நாங்கள் தான் அறிமுகம் செய்து வைத்தோம். விவாகரத்து முன்பே அவரை சந்தித்தார் என மோனிகா சொல்வது எல்லாம் பொய் என குட்டி பத்மினி கூறி இருக்கிறார். நடக்கும் விஷயங்களை எல்லாம் கேள்விப்படும்போது, சிவகார்த்திகேயன் மீது தவறு உள்ளதை பல யூடியூப் சேனல்கள் உடைத்து வருகின்றனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar