Published:Category:

சத்தியமா நம்ப மாட்டீங்க! அஜித் புள்ளையா இது?

#MIvDC

சத்தியமா நம்ப மாட்டீங்க! அஜித் புள்ளையா இது?

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடி பலர் இருந்தாலும் என்றும் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜோடியாக இருப்பவர்கள் அஜித் மற்றும் ஷாலினி. இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.இதில் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாடும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளிவந்து வைரலானது. அதை தொடர்ந்து தற்போது மகள் அனோஷ்காவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.தனது தாய் ஷாலினியுடன் அனோஷ்கா எடுத்துக்கொண்ட இந்த லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அனோஷ்காவின்

இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், அனோஷ்கா பார்ப்பதற்கு ஹீரோயின் போல் இருக்கிறார் என்று கூறி, சினிமாவில் அவர் என்ட்ரி கொடுப்பாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அஜித் தனது மகளை பொத்தி பொத்தி வளர்ப்பதை பார்க்கும்போது, சினிமா பக்கம் அனுப்ப மாட்டார் என்பது போல தெரிகிறது. சூர்யாவும் தனது மகன், மகள் புகைப்படத்தை மீடியாவுக்கு காட்டுவதில்லை.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar