Published:Category:

பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்ப பட உள்ள அடுத்த ஐந்து விஷபாட்டில்கள்!

#MIvDC

பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்ப பட உள்ள அடுத்த ஐந்து விஷபாட்டில்கள்!

விஜய் டிவியில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 7. இதுவரை இல்லாத சீசன்களில் இதுவும் ஒன்று. ஏனெனில் போட்டியாளர்கள் எல்லோருமே கண்டன்ட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். எங்க தொட்டாலும் ஷாக் அடிக்குது என்பது போல, எந்த போட்டியாளாரை பார்த்தாலும் சண்டைக்கு ரெடியாகி உள்ளார்கள். அனன்யா மற்றும் விஜய் மக்கள் மத்தியில் இருந்து குறைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேறினார்கள். ஆனால், பவா செல்லத்துரை தன்னால் விளையாட முடியவில்லை என தானே முன் வந்து கூறி வீட்டிலிருந்து வெளியேறினார்.18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்ற நிலையில் மூன்று பேர் வெளியேற தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள இருக்கிறார்கள். 

இதனால் இந்த வாரம் கண்டிப்பாக ஒரு வைல்டு கார்டு என்ட்ரி கொடுக்கும் என ரசிகர்கள் எண்ணிய நிலையில் கமல் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். இந்தமுறை மொத்தம் 5 புதிய போட்டியாளர்களை வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பிவைக்க உள்ளதாக கமல் ஹாசன் கூறியுள்ளார். ஏற்கனவே உள்ளே உள்ள எல்லோரும் வம்பான ஆட்களாக உள்ளார்கள் அப்படி இருக்க உள்ளே அனுப்பப்பட உள்ளவர்கள் என்ன செய்ய போகிறார்களோ?

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar