Published:Category:

மாரிமுத்துவிற்காக நடிகர்கள் செய்த ஆச்சர்ய செயல்!

#MIvDC

மாரிமுத்துவிற்காக நடிகர்கள் செய்த ஆச்சர்ய செயல்!

கடந்த 25 வருடங்களுக்கு முன்பு சினிமாவிற்கு வந்து சாதித்தவர் தான் மாரிமுத்து.
ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்து பின் இயக்குனராக சில படங்கள் எடுத்தார், ஆனால் பெரிய அளவில் பேசப்படவில்லை. பின் நடிப்பில் இறங்கிய அவருக்கு அடித்த ஜாக்பாட் தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல். இதில் ஆதி குணசேகரனாக வில்லனாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார். இந்த தொடர் கொடுத்த ரீச் ஜெயிலர், இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா என தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். சீரியலில் நடித்து பலரின் பாராட்டை பெற்று பெரிய ஹீரோக்கள் படம் வரை சாதித்து விட்டார்.


வெற்றியை கொண்டாடி வந்த மாரிமுத்து கடந்த மாதம் 8ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.இந்நிலையில், விழுப்புரத்தில் நடிகர் மாரிமுத்துவுக்கு பாஜகவினர் சிலை வைத்துள்ளனர். மறைந்த நடிகர் மாரிமுத்து மற்றும் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கும் சிலை வைத்துள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar