Published:Category:

சிவகார்த்திகேயன் பற்றி பேசாதீங்க - அதட்டும் நடிகர்!

#MIvDC

சிவகார்த்திகேயன் பற்றி பேசாதீங்க - அதட்டும் நடிகர்!

நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி சமீபத்தில் ஒரு சர்ச்சை வைரல் ஆனது. இசையமைப்பாளர் இமான் அளித்த பேட்டி தான் அதற்கு காரணம். சிவா தனக்கு துரோகம் செய்துவிட்டார் அதை வெளியே சொன்னால் பெண் குழந்தைகளின் வாழ்க்கை வீணாகிவிடும் அதனாலே அமைதியாக உள்ளேன் என கூறி இருந்தார்.  அதனால் இந்த ஜென்மத்தில் சிவகார்திகேயன் உடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை என கூறி இருந்தார்.இந்நிலையில் விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஹீரோ தீபக் தற்போது சிவகார்த்திகேயன் பற்றி பேட்டி அளித்திருக்கிறார்.


சர்ச்சை பற்றி பேசிய அவர் ஒருவர் பற்றி தெரியவில்லை என்றால் பேசவே கூடாது.. வாயை மூடிட்டு இருக்கனும் என கூறி இருக்கிறார். அவர் விஜய் டிவியில் பணியாற்றிய காலதித்திலேயே சிவகார்த்திகேயன் உடன் பழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடன் ஒருவர் நன்றாக பழகி விட்டால் அவர் முழுமையாக நல்லவர் என கூற முடியாது அல்லவா? அதே போல் தான் சிவா தீபக் உடன் நன்றாக பழகி உள்ளார் என்றால் அவர் முழுமையாக நல்லவர் என கூறிவிட முடியாது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar