Published:Category:

இந்த பொண்ணுக்கு எதற்கு இந்த வேலை - விளாசும் ரசிகர்கள்

#MIvDC

இந்த பொண்ணுக்கு எதற்கு இந்த வேலை - விளாசும் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தார். இதில் நடித்ததற்காக இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

காரணம் இப்படத்தில் மடோனா செபாஸ்டியன் சில நிமிடம் திரையில் தோன்றினாலும் சண்டை காட்சிகளில் அருமையாக நடித்து அசத்தி இருந்தார். லியோ படத்தில் மடோனா செபாஸ்டியன் சிறிய ரோலில் நடிக்காமல் இருக்கலாம் என்று சிலர் அவர் மீது விமர்சனம் வைத்தனர்.ஏனெனில் சிறிய ரோல் தானே?என சிலர் கூறி வருகிறார்கள். அப்படி இருக்க மடோனாவோ விஜய் படமாக இருந்தால் போதும் சிறிய ரோல் என்ன பெரிய ரோல் என்ன என தைரியமாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய மடோனா, நான் இந்த படத்தில் பெரிய ஸ்டார் என்பதால் லியோ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.நமக்கு ஒரு வேலை கொடுத்தால் அதை முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்ய வேண்டும். கதாபாத்திரம் பெரியது, சிறியது என்று எல்லாம் பார்க்க கூடாது. 100 சதவீத நம்முடைய உழைப்பை தரவேண்டும் என்று மடோனா செபாஸ்டியன் கூறியுள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar