Published:Category:

நடிகர் விஜய் உடன் இணையும் லைலா! எந்த படத்தில்?

#MIvDC

நடிகர் விஜய் உடன் இணையும் லைலா! எந்த படத்தில்?

விஜய் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி68 படத்தின் பூஜை வீடியோ இன்று வெளியாகி இருக்கிறது. ரஜினி, கமலை எல்லாம் ஓரங்கட்டி விட்டு பெரிய அளவில் வளர்ந்து கொண்டு வருகிறார். இவர் போகும் வேகத்தை பார்த்தால் முதல்வர் என்ன? பிரதமர் கூட ஆகிவிடுவார் போல! ஏனெனில் இவரது படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகிறது என்றால் மற்ற மாநிலத்து ரசிகர்கள் தமிழ்நாட்டில் குவிகிறார்கள் படத்தை பார்க்க! இவரது வளர்ச்சியை அளவிட முடியாத அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறது.

தளபதி68 படத்தில் நடிகை லைலாவும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அவர் விஜய் உடன் நடிப்பது முதல் முறை அல்ல.21 வருடங்களுக்கு முன் உன்னை நினைத்து படத்தில் முதலில் விஜய் மற்றும் லைலா தான் நடித்தனர். ஆனால் இயக்குனர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விஜய் பாதியில் விலகிவிட்டார். அதன் பிறகு சூர்யாவை வைத்து அந்த படத்தை எடுத்தனர்.

என்னிடம் இருந்து தப்பி சென்ற நடிகர் என அப்போது எடுத்த போட்டோவை நடிகை லைலா பகிர்ந்து இருந்தார். அதனை தொடர்ந்து தான் தற்போது தளபதி68ல் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து இருக்கிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar