Published:Category:

இந்திய நடிகை காலமானார்!

#MIvDC

இந்திய நடிகை காலமானார்!

இந்திய சினிமாவின் பிரபல நடிகை ரெஞ்சுஷா மேனன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் நேற்று (30) அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனது 35ஆவது வயதில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வீட்டில் ரெஞ்சுஷா மேனன் தனது கணவருடன் வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


இவரது உடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பதனை கண்டறியும் நோக்கில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவின் கொச்சியை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ரெஞ்சுஷா மேனன், ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றியதுடன், பின்னர் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.

இதனையடுத்து, திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.  

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar