Published:Category:

இடுப்பில் தவறான சிகிச்சை! பிரபலத்திற்கு ஏற்பட்ட பேராபத்து!

#MIvDC

இடுப்பில் தவறான சிகிச்சை! பிரபலத்திற்கு ஏற்பட்ட பேராபத்து!

இயக்குனர் விக்ரமன் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்கள் கொடுத்தவர். இவருக்கு அறிமுகம் தேவை இல்லை. தான் எடுக்கும் படங்கள் எல்லாமே சமூக தொலை நோக்கு பார்வை கொண்டவையாக இருக்கும்.
பூவே உனக்காக, சூர்ய வம்சம், வானத்தை போல உள்ளிட்ட குடும்ப ரசிகர்களை அதிகம் கவர்ந்த படங்களை கொடுத்தவர் அவர்.

விக்ரமன் மனைவி ஐந்து வருடங்களுக்கு முன்பு இடுப்பு வலிக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது, தவறான அறுவை சிகிச்சை செய்ததால் இடுப்புக்கு கீழ் உடல் செயலிழந்து படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்க உதவ வேண்டும் என முதலமைச்சருக்கு இயக்குனர் விக்ரமன் கோரிக்கை வைத்து இருந்தார்.

இந்நிலையில் இன்று சுகாதார துறை அமைச்சர் மற்றும் அரசு மருத்துவர்கள் 15 பேர் இயக்குனர் விக்ரமனின் வீட்டுக்கே சென்று அவரது மனைவிக்கு பரிசோதனைகள் செய்து இருக்கின்றனர்.இதற்காக முதலமைச்சர் மற்றும் அரசுக்கு விக்ரமன் நன்றி கூறி இருக்கிறார்.  இவர் மனைவிக்கு இப்படி ஆனதும் பலர் சினிமா வட்டாரத்தில் இருந்து இவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar