Published:Category:

ரஜினி உடன் திருமணமா? பழைய நடிகை கிளப்பிய வம்பு!

#MIvDC

ரஜினி உடன் திருமணமா? பழைய நடிகை கிளப்பிய வம்பு!

ஓ மஞ்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கவிதா.
 இவர் ரஜினி, கமல், சத்யராஜ் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.  தற்போது பல சீரியல்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். அடிக்கடி பல விருது விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கவிதா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் ரஜினியுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளேன். அந்த சமயத்தில் நானும் அவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டோம் என்று பத்திரிகைகளில் தகவல் வெளிவந்தது. இந்த தகவல் காட்டு தீ போல் திரையுலகில் பரவியது.

நான் உடனே பத்திரிக்கை அலுவலகத்திற்கு நேராக சென்று ஏன் இந்த மாதிரியான பொய்யான தகவலை வெளியிடுகிறீர்கள்? என்று கேட்டு சண்டை போட்டேன் என கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி இப்போது வைரலாகி வருகிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar