Published:Category:

இந்த நடிகைக்கு என்ன ஆச்சு? சினிமா பக்கமே காணோமே?

#MIvDC

இந்த நடிகைக்கு என்ன ஆச்சு? சினிமா பக்கமே காணோமே?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹிட் படங்களில் ஒன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம்..இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. இந்த படத்தின் மூலம் பலருக்கும் எதிர்காலம் கிடைத்தது. குறிப்பாக இசை அமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா.

முதல் படத்திலேயே நம்ம வீட்டு பொண்ணு என்ற இமேஜை பெற்ற இவர் மீண்டும் அவருடனே ஜோடி சேர்ந்து காக்கி சட்டை என்ற படத்தில் நடித்தார். பின் ஜீவா, ஈட்டி, மருது, பெங்களூரு நாட்கள், பென்சில் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.பின் என்ன காரணம் என தெரியவில்லை 5 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீதிவ்யா எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் தற்போது ரெண்டு என்கற படத்தில் நடித்துள்ளார்.இந்த நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை ஸ்ரீதிவ்யாவிடம் உங்களது காதலன் யார், யாரை திருமணம் செய்ய போகிறீர்கள் என பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர் எனக்கு கண்டிப்பாக காதல் திருமணம் தான், என்னுடைய காதலனை தான் திருமணம் செய்துகொள்வேன் என தெரிவித்துள்ளார். ஆனால் யார் அவர், எப்போது திருமணம் என்பதை எல்லாம் அவர் கூறவே இல்லை. சமீப காலமாக இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளார். படம் ஏதும் இல்லாமல் இருப்பதால் இப்போது சோசியல் மீடியாவில் வாய்ப்புக்களை தேடி வருவதாக சினிமா பக்கம் ஒரு பேச்சு அடிபடுகிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar