Published:Category:

காஜல் அகர்வால் குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படம்!

#MIvDC

காஜல் அகர்வால் குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படம்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. தன்னுடைய மகனுக்கு நீல் என பெயர் சூட்டியுள்ளார் காஜல் அகர்வால். காஜலின் மகனை கைக்குழந்தையாக தான் பலரும் பார்த்தோம். ஆனால், நீலின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், காஜல் அகர்வால் மகனா இது, என கேட்டு வருகிறார்கள்.


அந்த அளவிற்கு நன்றாக வளர்ந்துவிட்டார். காஜல் அகர்வால் தனது மகன் மற்றும் கணவருடன் வீட்டில் நடக்கும் பூஜையில் கலந்துகொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். நடிகைகளுக்கு திருமணம் ஆனாலே மார்க்கெட் போய்விடும் என்ற கதையை தற்போதைய நடிகைகள் மாற்றி அமைத்து வருகிறார்கள்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar