Published:Category:

அவ்வை ஷண்முகி பாப்பாவா இது?

#MIvDC

அவ்வை ஷண்முகி பாப்பாவா இது?

தமிழ் சினிமாவில் சக்கை போடு போட்ட படங்களில் ஒன்று கமல்-மீனா ஜோடியாக நடித்த அவ்வை சண்முகி. நகைச்சுவையில் பட்டய கிளப்பிய இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க கிரேஸி மோகன் திரைக்கதை எழுதியிருந்தார்.இந்த படம் ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த படத்தில் கமல்-மீனா குழந்தையாக ஆன் அன்ரா நடித்திருந்தார். இவர் கமலுடன் இணைந்து செய்த சேட்டைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது ஆன் அன்ரா அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அப்படத்திற்கு பிறகு சினிமா பக்கம் வராத அவர் தற்போது மாடலிங் மற்றும் தொழிலதிபராக உள்ளார்

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar