Published:Category:

ராஷ்மிகா மந்தனாவை அசிங்கப்படுத்த வேண்டி லீக்கான அந்த வீடியோ!

#MIvDC

ராஷ்மிகா மந்தனாவை அசிங்கப்படுத்த வேண்டி லீக்கான அந்த வீடியோ!

தற்போது உள்ள பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. நடிகைகளை அசிங்கப்படுத்துவற்காக சமீபத்தில் பயன்படுத்தும் விஷயம் தான் டீப்ஃபேக்(deep fake video). இதன்மூலம் வேறொருவரின் உடலில் நடிகையின் முகத்தை வைத்து டீப்ஃபேக் செய்து அந்த வீடியோவை சில இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். உடனே அந்த வீடியோ குறிப்பிட்ட நடிகை வரை ரீச் ஆகிவிடுகிறது. இது குறித்து சினிமா வட்டாரம் மற்றும் ரசிகர்கள் உட்பட பலரும் தங்களது கண்டனங்களை கூறி வருகிறார்கள் இதனால் அந்த நடிகர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. 

அப்படி தான் தற்போது நடிகை ராஷ்மிகாவிற்கும் நடந்துள்ளது.deep fake video மூலம் ராஷ்மிகாவை அசித்ங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் முகம் சுழிக்க வைக்கும் வகையில் வீடியோ ஒன்றை தயார் செய்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி இருக்கிறார்கள். இதை பார்த்து பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் இதை கண்டித்துள்ளார். இதோ அந்த வீடியோ

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar