Published:Category:

இதெல்லாம் அசிங்கம்,ச்சீசீ - கொந்தளிக்கும் நடிகர் ரஞ்சித்!

#MIvDC

இதெல்லாம் அசிங்கம்,ச்சீசீ - கொந்தளிக்கும் நடிகர் ரஞ்சித்!

90களில் ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து முக்கிய நடிகராக இருந்தவர் ரஞ்சித். அவர் தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார். இவரது சின்னத்திரை கம்பேக்கிற்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பாக்கியலட்சுமி தொடரில் தற்போது ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். தற்போது Happy Street நிகழ்ச்சி பற்றி கடும் கோபத்துடன் ரஞ்சித் பேட்டி கொடுத்து இருக்கிறார்.ஞாயிற்றுக்கிழமை ஆனால் தெருவில் யாரென்றே தெரியாதவர்கள் உடன் அரைகுறை ஆடையுடன் ஆடுறீங்க. யாரோ ஒரு பையன், யாரோ ஒரு பெண்ணுடன் சேர்ந்து ஆடுறீங்க.மன அழுத்தத்தை குறைப்பதாக சொல்லி கூத்தடிக்கிறார்கள் என ரஞ்சித் கடும் கோபத்துடன் விமர்சித்து இருக்கிறார். 

உண்மையில் எதற்காக இந்த கலாச்சார முறை உருவானது? மன அழுத்தமா? உடற்பயிற்சி கூடம் செல்லலாம், இல்லை என்றால் நடன கூடம் செல்லலாம் அதை எல்லாம் விட்டு இதெல்லாம் என்ன புதிது புதிதாக உருவாகி வருகிறது என நிறைய கேள்விகளை முன்வைத்துள்ளார். இவர் கேட்கும் கேள்விகள் அர்த்தம் நிறைந்ததாக இருப்பதால் பலர் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar