Published:Category:

வித்தியாசமான சிகிச்சைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு சமந்தா!

#MIvDC

வித்தியாசமான சிகிச்சைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு சமந்தா!

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். திருமண வாழ்க்கையில் முறிவு, உடல் நலம் பாதிப்பு, இப்படி உடலும் மனமும் ஒத்துழைப்பு கொடுக்காவிடினும் கூட அயராது ஓடிக்கொண்டு இருக்கிறார் சமந்தா. இவரை கண்டு இந்தியாவே வியந்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும் ஏனெனில் இணையம் முழுக்க அவ்வளவு ஆதரவு. தற்போது உடல்நிலை மோசமாவதால் அவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு பல வெளிநாடுகளுக்கும் சென்று சிகிச்சை எடுத்து வருகிறார்.

அதற்காக அவர் அதிக அளவு பணம் செலவளித்து வருவதாகவும் கூறபடுகிறது..தற்போது சமந்தா Cryotherapy என்ற சிகிச்சையை எடுத்து வருகிறார். மிக உச்சகட்ட குளிர்ச்சி மூலமாக உடல் தோலில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கும் சிகிச்சை அது. Cryotherapy சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போட்டோவை சமந்தா தற்போது வெளியிட்ட இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இப்போதெல்லாம் சமந்தா செய்யும் சின்ன சின்ன விஷயங்களும் வைரலாகி வருகிறது. காரணம் அவரது தைரியம் மக்களை கவரும் வண்ணம் உள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar