Published:Category:

மகளுடன் குக் வித் கோமாளி பிரபலம் புகழ்!

#MIvDC

மகளுடன் குக் வித் கோமாளி பிரபலம் புகழ்!

விஜய் தொலைக்காட்சியின் எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும் கூட மக்களை கவர்ந்த நிகழ்ச்சி சிலது தான். அதில் ஒன்று குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி. புகழ், ஷிவாங்கி, பாலா போன்றவர்களுக்கு இருந்தது.பாலா, புகழ் காமெடி ஷோக்களும், ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலமாக மக்களால் அறியப்பட்டவர்கள், ஆனால் குக் வித் கோமாளி தான் அவர்களுக்கு பெரிய ரீச் கொடுத்தது. இந்த நிகழ்ச்சி மூலம் பலரும் வாழ்க்கையில் முன்னேறி விட்டார்கள். பலர் டிவியில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்து விட்டார்கள்.

 இப்போது அவரவர் தங்களது துறையில் சிறப்பாக பணி செய்து வளர்ந்து வருகிறார்கள்.குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு புகழ் நிறைய படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் புகழ் தனது மகளின் பெயர் சூட்டு விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளார், அந்த வீடியோவையும் வெளியிட்டு தனது மகளுக்கு ரித்தன்யா என பெயர் வைத்துள்ளதாக பதிவு செய்துள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar