Published:Category:

மனம் கலங்கி வேதனையில் மூழ்கிய ராஷ்மிகா! ஏன்?

#MIvDC

மனம் கலங்கி வேதனையில் மூழ்கிய ராஷ்மிகா! ஏன்?

இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நாயகிகளில் ஒருவராக உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் முன்னணி நடிகராக உள்ள விஜயுடன் கூட நடித்து விட்டார். இவருக்கு நாளுக்கு நாள் மார்க்கெட் கூடிக்கொண்டே செல்கிறது என்று தான் சொல்லவேண்டும் ஏனெனில் தென்னிந்திய சினிமாவில் மட்டும் அல்லாது பாலிவுட் வரை பிரபலமாகி விட்டார். கன்னட சினிமாவில் இருந்து அப்படியே தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து இப்போது முன்னணி நாயகியாக வலம் வருகிறார். படங்களை தாண்டி நிறைய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வரும் நடிகை ராஷ்மிகாவின் ஒரு வீடியோ வைரலானது அனைவருக்கும் முக சுளிப்பை கொடுத்துள்ளது. நடிகை ராஷ்மிகா முகம் மார்ப் செய்யப்பட்டு ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

 படு மோசமான உடை அணிந்த அந்த பெண்ணை ராஷ்மிகா முகம் போல வெளியாக பிரபலங்களும் வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ. இந்த வீடியோவில் அப்படியே ராஷ்மிகா போலத்தான் உள்ளது அவரது உடல்பாவனை. ராஷ்மிக்கா தான் என நம்பும் அளவிற்கு எடிட் செய்துள்ளார்கள். இந்த நிலையில் நடிகை ராஷ்மிகாவும், மார்ப் செய்யப்பட்டு வலம் வரும் வீடியோ பற்றி பேச எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இதுபோன்று இனி நடக்காமல் இருக்க நாம் கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என பதிவு செய்துள்ளார். 

இவரது டிவீட்டர் பதிவு I feel really hurt to share this and have to talk about the deepfake video of me being spread online. Something like this is honestly, extremely scary not only for me, but also for each one of us who today is vulnerable to so much harm because of how technology is being misused. Today, as a woman and as an actor, I am thankful for my family, friends and well wishers who are my protection and support system. But if this happened to me when I was in school or college, I genuinely can’t imagine how could I ever tackle this. We need to address this as a community and with urgency before more of us are affected by such identity theft.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar