Published:Category:

ஆறு வருடத்திற்கு பின்னர் வாய் திறக்கும் நடிகை!

#MIvDC

ஆறு வருடத்திற்கு பின்னர் வாய் திறக்கும் நடிகை!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இதன்பின் ஜீவா, காக்கி சட்டை, ஈட்டி போன்ற படங்களில் நடித்து வந்தார்.வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக உருவெடுத்து வந்தார் என கூறினால் அது மிகை இல்லை. ஏனெனில் கடகடவென பல படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் யார் கண் பட்டதோ திடீரென பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. கடைசியாக தமிழில் 2017ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த சங்கிலி புங்கிலி கதவத் தொற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இதன்பின் 6 ஆண்டுகள் கழித்து தற்போது விக்ரம் பிரபுவின் ரைடு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், 

நடிகை ஸ்ரீ திவ்யாவிற்கு திருமணம் என வதந்தி பரவி வந்தது. ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார் ஸ்ரீ திவ்யா. சமீபகாலமாக என்னுடைய திருமணம் குறித்த வதந்திகள் பரவி வருகிறது. நான் யாரையோ காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதாகவும், அதை நானே கூறியதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என கூறியுள்ளார் ஸ்ரீ திவ்யா. என்னதான் படங்களில் நடிக்கா விட்டாலும் கூட சோசியல் மீடியாவில் ஆக்டிவாக தான் உள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar