Published:Category:

ரஜினியின் மனைவியால் பொய் டிவிட்டர் கணக்கை பாலோ செய்யும் ரசிகர்கள்

#MIvDC

ரஜினியின் மனைவியால் பொய் டிவிட்டர் கணக்கை பாலோ செய்யும் ரசிகர்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் பெயரில் இயங்கும் ட்விட்டர் கணக்கு எது என இன்று சர்ச்சை எழுந்திருக்கிறது.லியோ படம் பல இடங்களில் ஜெயிலர் பட வசூலை தொடவில்லை என ரசிகர் ஒருவர் போட்ட ட்விட்டை லதா ரஜினிகாந்த் லைக் செய்திருக்கிறார் என சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் தற்போது லதா ரஜினிகாந்த் தரப்பு இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறது.

@latharajnikanth என்ற பெயரில் இருக்கும் ஐடி தான் லதா ரஜினிகாந்தின் அதிகாரபூர்வ கணக்கு என தெரிவித்து இருக்கின்றனர்.  ஒருவரின் உண்மையான சோசியல் மீடியா கணக்கு எதுவென்று தெரியாமலே ரசிகர்கள் குறிப்பிட்ட கணக்கை பின்பற்ற ஆரம்பித்து விடுகிறார்கள். அதுமட்டுமா? அதில் வரும் பொய்யான தகவலையும்  நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். பிரபலமே முன்வந்து இதற்கான விளக்கம் கொடுக்கும் பட்சத்தில் தான், இத்தனை நாட்களாக பாலோ செய்யும் குறிப்பிட்ட கணக்கு பொய் என்பதை உணர்கிறார்கள்.


https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar