Published:Category:

கமலையே கண்டிக்கும் கத்துக்குட்டி அசீம்!

#MIvDC

கமலையே கண்டிக்கும் கத்துக்குட்டி அசீம்!

தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட்டாபிக்காக சென்றுகொண்டு இருப்பது பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்ட் எவிக்ஷன். பிக்பாஸ் வீட்டை விட்டு பிரதீப் போனால் கூட இன்னும் அவர் பற்றிய டாக் ஓடிக்கொண்டு தான் உள்ளது.

கமல் பிரதீப்பை எவிக்ஷன் செய்தது தவறு என்று நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் அசீம் பிரதீப் எவிக்ஷன் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், கூறுகையில், அந்த மாதிரியான செயலில் ஈடுபட வேண்டாம் என்று கமல்ஹாசன் அவர்கள் சொல்லி இருக்கலாம்.

 ஆனால் பிரதீப்க்கு ட் கார்ட் கொடுத்ததை நான் Fair - பார்க்கவில்லை. அதுவும் பெண்கள் பாதுகாப்பிற்காக என்று கொடுத்தது தவறு, பிரதீப்க்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என கூறியுள்ளார். இப்போது வரை அசீம் -பிக்பாஸ் டைட்டில் வென்றதை பலரால்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை இந்த நிலையில் இவர் வந்து கருத்து சொல்கிறாரா என சோசியல் மீடியாவில் இவருக்கு எதிராக  பேசி வருகிறார்கள்.


https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar