Published:Category:

அந்த நடிகையை நினைத்து வேதனைப்படும் கீர்த்தி சுரேஷ்!

#MIvDC

அந்த நடிகையை நினைத்து வேதனைப்படும் கீர்த்தி சுரேஷ்!

தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா.இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நாயகிகளில் ஒருவராக உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் முன்னணி நடிகராக உள்ள விஜயுடன் கூட நடித்து விட்டார். இவருக்கு நாளுக்கு நாள் மார்க்கெட் கூடிக்கொண்டே செல்கிறது என்று தான் சொல்லவேண்டும் ஏனெனில் தென்னிந்திய சினிமாவில் மட்டும் அல்லாது பாலிவுட் வரை பிரபலமாகி விட்டார். கன்னட சினிமாவில் இருந்து அப்படியே தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து இப்போது முன்னணி நாயகியாக வலம் வருகிறார். படங்களை தாண்டி நிறைய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வரும் நடிகை ராஷ்மிகாவின் ஒரு வீடியோ வைரலானது அனைவருக்கும் முக சுளிப்பை கொடுத்துள்ளது. 

அந்த வீடியோவிற்கு பிரபலங்கள் பலருமே எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். அந்த வகையில் இது குறித்து கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து deep fake என்ற தொழில்நுட்பம் மூலம் இந்த ஆபாச வீடியோ எடிட் செய்யப்பட்டிருந்தது.போலி வீடியோ விவகாரம் அச்சத்தை தருகிறது. சமூக வலைதளங்களில் அன்பு, நேர்மறையான விஷயம், எச்சரிக்கை பதிவுகள், புதிய தகவல்கள் தான் பகிர வேண்டுமே தவிர, இதுபோன்ற முட்டாள்தனமான வீடியோக்களை பகிர வேண்டாம் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar