Published:Category:

வைரலாகும் யோகிபாபுவின் குடும்ப புகைப்படம்!

#MIvDC

வைரலாகும் யோகிபாபுவின் குடும்ப புகைப்படம்!

நகைச்சுவை நடிகராக இருந்த யோகிபாபு இன்று சோலோ ஹீரோவாகவும் பல படங்களில் கலக்கி வருகிறார். இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த ஜெயிலர், மாவீரன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து அடுத்தாக முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் 2020 இல் மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஜோடிக்கு மகனும், மகளும் உள்ளனர். இதில் சமீபத்தில் தான் யோகி பாபு தனது மகளுக்கு முதல் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடினார். அந்த விழாவிற்கு தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் கூட வருகை தந்து இருந்தனர். அந்த வீடியோக்களும் வைரலாகின. பிறந்தநாள் விழாவே பிரம்மாண்டமாக இருந்தது. இந்நிலையில், தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar