Published:Category:

ஜெயராம் மகனின் பிரம்மாண்ட நிச்சய நிகழ்வு!

#MIvDC

ஜெயராம் மகனின் பிரம்மாண்ட நிச்சய நிகழ்வு!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக அறியப்படுபவர் நடிகர் ஜெயராம். தமிழ்நாட்டில் இவருக்கு என்று தனி வரவேற்பு உண்டு. ஏனெனில் தனக்கென தனி காமெடி பாணியை பின்பற்றி காமெடியில் கலக்கியிருப்பார். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்,

அவர் இப்பட நிகழ்ச்சியில் அனைவரையும் போல் பேசிய வீடியோ எல்லாம் ரசிகர்களிடம் செம வைரலானது.இவருக்கு காளிதாஸ் மற்றும் மாளவிகா என ஒரு மகன், மகள் உள்ளனர். காளிதாஸும் தமிழ் மற்றும் மலையாளத்தில் படங்கள் நடித்து வருகிறார்.இவர் பிரபல மாடல் அழகி தாரிணி காளிங்கராயர் என்பவரை காதலிப்பதாக இதற்கு முன் அறிவித்துவிட்டார்.இந்த நிலையில் காளிதாஸ்-தாரிணி திருமண நிச்சயதார்த்தம் பல பிரபலங்கள் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar