Published:Category:

மனம் உடைந்து கலங்கிய சமந்தா!

#MIvDC

மனம் உடைந்து கலங்கிய சமந்தா!

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்வதாக கூறினார்கள், அது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ரசிகர்கள் மட்டுமா? சினிமா வட்டாரத்திற்கே பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன் பின் சமந்தா மயோசிட்டிஸ் எனது நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற தொடங்கினார். தற்போது அதற்காக அவர் சினிமாவில் இருந்தும் பிரேக் எடுத்து இருக்கிறார்.இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் தான் ஒரே நேரத்தில் மூன்று மோசமான விஷயங்களை சந்தித்ததாக கூறி இருக்கிறார். 

என் வாழ்க்கையில் மிக மோசமான Failed marriage, உடலில் பிரச்சனை, அதனால் படங்களில் கவனம் செலுத்த முடியாமல் அதிலும் பாதிப்பு என ஒரே நேரத்தில் மூன்று பிரச்சனைகளை நான் சந்தித்தேன். அந்த நேரத்தில், இதற்கு முன் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த நடிகர்களின் வாழ்க்கையை பற்றி படித்தேன். அது உற்சாகத்தை கொடுத்தது. அவர்கள் மீண்டு வந்தார்கள் என்றால் கண்டிப்பாக என்னாலும் முடியும் என நினைத்துக்கொண்டேன் என சமந்தா கூறி இருக்கிறார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar