Published:Category:

இந்த விஷயம் குறித்து அமுக்கமாக இருந்த கமல்!

#MIvDC

இந்த விஷயம் குறித்து அமுக்கமாக இருந்த கமல்!

பிக் பாஸ் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சியாக தான் இருந்து வருகிறது. இந்த விஷயத்தால் தான் பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வருகிறது. இப்போதுள்ள சீசனில் எல்லோருமே கண்டன்ட் கொடுக்கிறார்கள். தினமும் ஏதாவது ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்து கொண்டு தான் உள்ளது. பிக் பாஸ் சீசன் 7ல் நிக்சன் வினுஷா உடல் அமைப்பை பற்றி தவறாக பேசினார். 

ஆனால் இந்த விஷயம் குறித்து கமல் ஹாசன் எதுவும் சொல்லவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸில் ஒரு ஆண் போட்டியாளர் பெண் போட்டியாளரின் உடல் அமைப்பை கை செய்கை மூலம் கிண்டல் செய்துள்ளார். நடிகர் நாகார்ஜுனா சம்பந்தப்பட்ட அந்த ஆண் போட்டியாளர்களை கடுமையாக கண்டித்து மேலும் அந்த பெண் போட்டியாளரிடம், ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார். கமலும் நாகார்ஜுனா போன்று கேள்வி கேட்டு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர் ரசிகர்கள்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar