Published:Category:

ஷகிலாவிற்கு இப்படி ஒரு பழக்கம் உள்ளதா?

#MIvDC

ஷகிலாவிற்கு இப்படி ஒரு பழக்கம் உள்ளதா?

90களில் டாப் நாயகிகளுக்கு மத்தியில் பிரபலமானவராக இருந்து வந்தவர் தான் ஷகிலா.குறிப்பாக மலையாள திரையுலகில் நடிகை ஷகீலா கொடிகட்டி பறந்தார்.பெரிய திரையில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை நிறுத்திய ஷகீலா இப்போது சின்னத்திரையில் பயணிக்கிறார். யூ டியூப், டிவி ஷோக்கள் என கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்தி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 2வது இடம் பிடித்தார்.நான் 13 வயதில் இருந்தே சம்பாதிக்கிறேன் என்பதால் ஒருவித திமிர் வந்துவிட்டது. இதனால் எனக்கு இன்னொரு துணை வேண்டாம் என்று முடிவு எடுத்தேன்.அது மட்டும் இல்லாமல் கூட இருந்த எல்லோருமே ஏமாற்றி விடுகிறார்கள். 

அதோடு எனக்கு மது மற்றும் புகைப்பழக்கம் உள்ளது, முதலில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த பழக்கம் மது இல்லாமல் தூங்கவே முடியாது என்ற அளவிற்கு ஆனது. இந்த பழக்கத்தை வைத்துக்கொண்டு இன்னொருவரை திருமணம் செய்து அவரது வாழ்க்கையை கெடுக்க வேண்டாம் என்பதாலேயே திருமணம் வேண்டாம் என இருப்பதாக ஷகீலா பேசியுள்ளார். இப்போதெல்லாம் ஷகிலா ஒரு பேட்டி கொடுத்தாலே போதும் அது செம வைரலாகி விடுகிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar