Published:Category:

கடுப்பான திரிஷா! கோவத்தில் செய்தது!

#MIvDC

கடுப்பான திரிஷா! கோவத்தில் செய்தது!

வில்லன் நடிகர் மன்சூர் அலி கான் சமீபத்தில் த்ரிஷா பற்றி பேசி இருந்தது பெரிய சர்ச்சை ஆனது. சினிமா வட்டாரத்தில் இவரது பேச்சு சில சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் பேசியது பின்வருமாறு, த்ரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு படுக்கை அறை காட்சி இருக்கும், குஷ்புவை மாதிரி கட்டிலில் தூக்கி போடலாம் என நினைத்தேன். ஆனா காஷ்மீர்ல த்ரிஷாவை கண்ணுலயே காட்ட மாட்டேங்குறாங்க என மன்சூர் பேசி இருந்தார்.தற்போது மன்சூர் பேச்சை கேட்டு த்ரிஷா கடும் கோபத்துடன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். 

மன்சூர் அலி கான் பேசிய ஒரு வீடியோ என் கவனத்திற்கு வந்தது. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அது மிகவும் அவமரியாதையான, பெண்களுக்கு எதிரான, அருவருப்பான, மோசமான ஒரு பேச்சு. இவரை போன்ற மோசமான ஒருவருடன் நான் இதுவரை நடித்ததில்லை. இனிமேலும் அது என் கேரியரில் நடக்காமல் பார்த்துக்கொள்வேன். இவரை போன்றவர்கள் மனித குலத்திற்கே அவமானம் என த்ரிஷா பதிவிட்டு இருக்கிறார். சிலர் மன்சூர் விளையாட்டாக பேசியதை ஏன் இவ்வளவு சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளவேண்டும் என விமர்சனம் செய்து வருகிறார்கள்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar