Published:Category:

காதலரை கண்ணுக்கு காட்டிய நடிகை!

#MIvDC

காதலரை கண்ணுக்கு காட்டிய நடிகை!

நடிகை பிரியா பவானி ஷங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் நடிகையாக வந்தவர். தற்போது அவர் கோலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். சீரியல் நடிகையாக உள்ளே வந்தவர் இப்போது முன்னணி நடிகையாக முன்னேறி உள்ளார். பிரியா பவானி ஷங்கர் கல்லூரி காலத்தில் இருந்தே ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். அதை அவரே வெளிப்படையாக அறிவித்துவிட்டார். 

அவர்கள் பிரேக்கப் செய்துவிட்டார்கள் என்றும் சமீபத்தில் செய்தி பரவியது. ஆனால் அதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை பிரியா வெளியிட்டு இருந்தார்.தற்போது தோழி ஒருவரது திருமணத்திற்கு பிரியா பவானி தனது காதலர் உடன் சென்று இருக்கிறார். இனிமேல் வேறுஒரு நடிகருடன் இனி இவரை வைத்து கிசுகிசுக்க முடியாது. சோசியல் மீடியாவின் வாய்களுக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar