Published:Category:

பிக்பாஸ் வரலாற்றில் இதுவே முதல் முறை! கமலிற்கே ஷாக் தான்!

#MIvDC

பிக்பாஸ் வரலாற்றில் இதுவே முதல் முறை! கமலிற்கே ஷாக் தான்!

பிக் பாஸ் ஷோவில் இந்த வருடம் பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கின்றனர். எந்த சீசனும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் ஏகப்பட்ட அடிதடி சண்டைகள். கமலே யார் மீது குறை சொல்வது என தெரியாமல் திக்கு முக்காடி போயுள்ளார். அவர் வந்தும் சொல்லும் இரு நாட்களில் எத்தனை குறைகளை தான் தீர்த்து வைப்பார் பாவம்? ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் உடன் ஷோ தொடங்கிய நிலையில், வாரம் ஒரு போட்டியாளர் என எலிமினேஷன் நடந்தது. அதற்கு பிறகு 5 புதிய போட்டியாளர்களை வைல்டு கார்டு என்டிரியாக களமிறங்கினர். 

அதன் பிறகு தான ஆட்டம் சூடுபிடித்து சண்டைகளும் அதிகரித்தது.இந்நிலையில் இன்று மேலும் மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர். ஏற்கனவே ஷோவில் இருந்து வெளியேறிய வினுஷா, விஜய் வர்மா, அனன்யா எஸ் ராவ் ஆகியோர் தான் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வர இருக்கின்றனர். இவர்கள் மூவரும் வந்தால் ஷோ இன்னும் அடிதடியாக போகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வரலாறு காணாத பிக்பாஸ் ஷோவாக தான் இந்த சீசன் இருக்க போகிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar