Published:Category:

ஓப்பனாக பட்டென அந்த விஷயம் பற்றி பேசிய திரிஷா!

#MIvDC

ஓப்பனாக பட்டென அந்த விஷயம் பற்றி பேசிய திரிஷா!

திரிஷா கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.வில்லன் நடிகர் மன்சூர் அலி கான் சமீபத்தில் த்ரிஷா பற்றி பேசி இருந்தது பெரிய சர்ச்சை ஆனது. சினிமா வட்டாரத்தில் இவரது பேச்சு சில சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் பேசியது பின்வருமாறு, த்ரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு படுக்கை அறை காட்சி இருக்கும், குஷ்புவை மாதிரி கட்டிலில் தூக்கி போடலாம் என நினைத்தேன். ஆனா காஷ்மீர்ல த்ரிஷாவை கண்ணுலயே காட்ட மாட்டேங்குறாங்க என மன்சூர் பேசி இருந்தார்.தற்போது மன்சூர் பேச்சை கேட்டு த்ரிஷா கடும் கோபத்துடன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

மன்சூர் அலி கான் பேசிய ஒரு வீடியோ என் கவனத்திற்கு வந்தது. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அது மிகவும் அவமரியாதையான, பெண்களுக்கு எதிரான, அருவருப்பான, மோசமான ஒரு பேச்சு. இவரை போன்ற மோசமான ஒருவருடன் நான் இதுவரை நடித்ததில்லை. இனிமேலும் அது என் கேரியரில் நடக்காமல் பார்த்துக்கொள்வேன். இவரை போன்றவர்கள் மனித குலத்திற்கே அவமானம் என த்ரிஷா பதிவிட்டு இருக்கிறார். நடிகை திரிஷா 40 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.இந்நிலையில், தனது திருமணம் குறித்து நடிகை திரிஷா சில ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசியுள்ளார்.

 இதில் எனது கவனம் முழுவதும் தற்போது சினிமாவில் மட்டுமே உள்ளது. திருமணம் செய்யும் நபர் நம் மனதிற்கு பிடித்தவராக இருக்க வேண்டும். திருமணத்திற்கு பின் விவாகரத்து செய்வது எனக்கு பிடிக்காது. அப்படி கஷ்டப்பட நான் விரும்பவில்லை என கூறியுள்ளார். மேலும், அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் ஒரு ஜென்டில்மேன். நல்ல கணவராகவும், அப்பாவாகவும் அவர் இருக்கிறார். அவரை போன்ற ஒருவர் தான் கணவராக வர வேண்டும் என எந்த ஒரு பெண்ணும் விரும்புவாள் என நடிகை திரிஷா கூறியுள்ளார். திரிஷா, மன்சூர் அலிகான் சர்ச்சை வைரலான நேரத்தில் திரிஷாவின் இந்த பழைய பேட்டி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar