Published:Category:

மூன்று நாட்களாக மருத்துவமனையில் உள்ள விஜயகாந்த்!

#MIvDC

மூன்று நாட்களாக மருத்துவமனையில் உள்ள விஜயகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளிலும் கூட பெரிதாக கலந்து கொள்வதில்லை. அரசியலில் கூட அவரது மனைவி தான் ஆக்டிவாக உள்ளார். இருப்பினும் எல்லா முடிவுகளும் விஜயகாந்த் அவர்களை கேட்டு தான் எடுக்கப்படுகிறது. இந்தநிலையில் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமான மருத்துவ பரிசோதனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜயகாந்த் கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சளி, காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்துக்கு மூச்சி விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கூடிய விரைவில் அவர் சிகிச்சை நல்லபடியாக முடிந்து குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar