Published:Category:

பழைய நடிகை சுவலட்சிமியா இது? எப்படி உள்ளார் பாருங்க!

#MIvDC

பழைய நடிகை சுவலட்சிமியா இது? எப்படி உள்ளார் பாருங்க!

கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த சுவலட்சுமி ஒரு நடன நிகழ்ச்சிகள் மூலம் ஒரு இயக்குனரை சந்திக்கிறார். முதல் படமே பெரிய அளவில் ரீச் பெற 1995ம் ஆண்டு தமிழில் வெளியான ஆசை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்பட வெற்றி கோகுலத்தில் சீதை, கல்கி, காத்திருந்த காதல், லவ் டுடே என அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார். குடும்ப பெண் போன்ற இவரது தோற்றம் பலருக்கும் பிடித்து போனதால் தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துவந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய சின்னத்திரையில் நடித்து வந்தார்.

நடிகை சுவலட்சுமி கலிபோர்னியாவைச் சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு சுவலட்சுமி என்ன தான் செய்கிறார் என ஒரு விவரமும் வெளிவரவில்லை. ஆனால் அவர் தனது கணவருக்கு உதவியாக சொந்த நிறுவனத்தை நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. இப்போதெல்லாம் பழைய நடிகைகள் சோசியல் மீடியா மூலம் மீண்டும் பிரபலமாக உள்ளார்கள். ஆனால் இவர் இப்போது வரை என்ன செய்கிறார் என தெரியவில்லை.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar