Published:Category:

கோபுர உச்சிக்கு போன விஜய் மகன்!

#MIvDC

கோபுர உச்சிக்கு போன விஜய் மகன்!

தனது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் மூலம் சினிமாவில் நுழைந்து சாதித்தவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் பிரச்சனையை எதிர்கொண்ட தளபதி அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுக்க ஆரம்பித்து விட்டார். ரஜினியையே ஓரம்கட்டும் அளவிற்கு இவரது மார்க்கெட் உயர்ந்துவிட்டது. விஜயின் வளர்ச்சி எங்கேயோ சென்றுவிட்டது, சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான லியோ தாறுமாறு வசூல் வேட்டை நடத்தியிருந்தது, ரசிகர்களும் கொண்டாடினார்கள்.இதற்கு நடுவில் தான் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகும் செய்தி வெளியானது. பல காலம் இந்த செய்தி தான் சினிமா வட்டாரத்தில் முக்கிய செய்தியாக இருந்தது.

 லைகா நிறுவனம் தயாரிக்க தனது முதல் படத்தை சஞ்சய் இயக்க இருக்கிறார். அந்த புதிய படம் குறித்து நிறைய தகவல்கள் வந்து கொண்டிருந்தாலும் அதிகாரப்பூர்வமாக மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நடிகர் பிரபுதேவா ஒரு பேட்டியில், விஜய்யை ஒரு படத்தில் இயக்கியிருக்கிறேன், அவரது மகன் இப்போது படம் இயக்க வருகிறார். 

ஜேசன் சஞ்சயின் வளர்ச்சியைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இவ்வளவு சந்தோஷமாக இருந்தால், அவருடைய அப்பா விஜய் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள். மகனை நினைத்து அவர் பெருமை பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பேசியுள்ளார். 

பணக்கார வீட்டு பையன்களால் மட்டும் தான் எந்த கஷ்டமும் படாமல் முதல் படத்திலே பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைய முடியும் என்பதற்கு இவர்களே உதாரணம். இன்னும் சிறிய நிறுவனத்துடன் ஒரு படம் கூட எடுத்த அனுபவம் இல்லை. இவர் எடுத்ததாக கூறி எந்த குறும்படமும் இணையத்தில் வைரலாக வில்லை. இருப்பினும் எடுத்த உடனே கோபுர உச்சியா? லோகேஷ் கனகராஜ் போன்ற அனுபவ இயக்குனர்களே லைகா நிறுவனத்துடன் கைகோர்க்க பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது அப்படி இருக்க விஜய் மகனை பாருங்கள்!

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar