Published:Category:

உண்மையை உடைத்த நடிகை ரச்சிதா மாமியார்!

#MIvDC

உண்மையை உடைத்த நடிகை ரச்சிதா மாமியார்!

தமிழ் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரச்சிதா. ஒரு சீரியல் நடிகைக்கு இந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இருக்குமா? என ஆச்சர்ய பட வைத்தவர். ரச்சிதா பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்ட போதுதான், தனது கணவர் தினேஷை பிரிந்து இருப்பது தெரியவந்தது. தற்போது தினேஷ் பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டிருக்கும் நேரத்தில் அவரது பெற்றோர்கள் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்கள். 

அதில் அவர்கள் பேசும்போது, ரச்சிதா பற்றி நாங்கள் எந்த ஒரு தவறாக கருத்துக்களையும் சொல்ல மாட்டோம், ரசித்தா பற்றி தவறான கருத்துக்கள் வந்தாலும் அதை நம்ப மாட்டோம். ரச்சிதா மிகவும் நல்லவர் தான், அவரது கேரக்டர் நல்லது தான், ஆனால் இப்போது தவறான வழி நடத்துதலின் கீழே இருக்கிறார் என கூறியுள்ளார்கள். தற்சமயம் தினேஷிற்கு பிக்பாஸில் நல்ல வரவேற்பு உள்ளது. ஏன் இவரே வெற்றியாளராக மாறவும் பல வாய்ப்புகள் உண்டு.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar