Published:Category:

கீர்த்தி சுரேஷிற்கு கிடைத்த உயர்ந்த பதவி!

#MIvDC

கீர்த்தி சுரேஷிற்கு கிடைத்த உயர்ந்த பதவி!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம் என உச்சத்தில் பறந்து கொண்டு இருந்தவர் சில காலமாக இருக்கும் இடம் தெரியால் உள்ளார். காரணம் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே மொக்கையாக உள்ளது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாமன்னன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், வருகிற நவம்பர் 26 தேதி நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள நுழைவுச்சீட்டு விற்பனையை நடிகை கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்துள்ளார். தற்போது கேரளாவின் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான நல்லெண்ண தூதராகவும் கீர்த்தி சுரேஷை நியமிக்கப்பட்டுள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar