Published:Category:

நம்பமுடியாத அளவிற்கு மாறிய பிரபல நடிகை!

#MIvDC

நம்பமுடியாத அளவிற்கு மாறிய பிரபல நடிகை!

ரஜினி, கமல் எனப் பல பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதா. என்னதான் படங்களில் நடிக்காவிட்டாலும் கூட டிவியில் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி இன்னும் தன்னுடைய இருப்பை பதிவு செய்து கொண்டே உள்ளார். இவர் நடுவராக வரும் எந்த ஷோவாக இருந்தாலும் இவருக்கு என்று தனி பாணியை எப்போதும் கையாளுவார். ராதா சொன்னா சரியாகதான் இருக்கும் என்ற பெயர் எப்போதுமே சின்னத்திரை வட்டாரத்தில் இவருக்கு உண்டு. இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார்.நடிகை ராதாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

முதல் மகள் கார்த்திகா, தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். இரண்டாவது மகள் துளசி, மணிரத்னம் இயக்கத்தில் கடல் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து ஜீவாவுக்கு ஜோடியாக யான் படத்தில் நடித்திருந்தார். பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த துளசி, தற்போது அவரது அக்கா கார்த்திகா திருமணத்தில் தான் வெகு நாட்களுக்கு பிறகு தன்னுடைய முகத்தை காட்டியுள்ளார். அதில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். சொல்லப்போனால் அம்மாவை போலவே உள்ளார் கொழுக் மொழுக்கென்று!

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar