Published:Category:

ரஜினிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்! ஏன் தெரியுமா?

#MIvDC

ரஜினிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்! ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினி-கமல். என்னதான் இவர்கள் தொழில் ரீதியாக போட்டியாளராக இருந்தாலும் கூட நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் தான் என்று இவர்களே நிறைய மேடையில் கூறியுள்ளார்கள். இப்போதும் ஒருவர் மீது ஒருவர் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள், எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவ்வளவு நெருக்கமாக பழகுவார்கள். ஆனால் ரசிகர்கள் தான் இவர்களது பெயரை பயன்படுத்தி சண்டை போட்டு கொள்கிறார்கள். உன் தலைவன் பெரியவரா? என் தலைவன் பெரியவரா என்று!

 தற்போது இவர்களின் படப்பிடிப்பில் தான் ஒரு இன்ப அதிர்ச்சியான சந்திப்பு நடந்துள்ளது.அதாவது கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் நடித்துவரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும், ரஜினியின் 170வது படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் ஒரே அரங்கில் நடந்து வந்துள்ளது. கமல்ஹாசன் காதில் ரஜினி இருப்பது தெரிய வர அவர் உடனே நண்பர் இருக்கும் இடத்திற்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரல்!

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar