Published:Category:

கமல் பற்றி அசிங்கமாக பேசிய பூர்ணிமா!

#MIvDC

கமல் பற்றி அசிங்கமாக பேசிய பூர்ணிமா!

பிக்பாஸ் 7 எந்த சீசனும் இல்லாத அளவிற்கு இந்த முறை சூடுபிடித்துள்ளது. வீட்டிற்குள் அதிகமாக விதி மீறல்கள் நடைபெற்று கொண்டே இருக்கிறது. இதை கமல் ஹாசனும் தொடர்ந்து கண்டித்து வருகிறார். விதி மீறல் மட்டுமா? அசிங்கமாக பேசிக்கொள்வது, முகம் சுளிக்கும் காமெடிகளை செய்வது என எல்லாமே கொஞ்சம் ஓவராக தான் உள்ளது. போட்டியாளர்கள் தங்களுக்கு மட்டமாக பேசிக்கொள்வது தான் எப்போதும் நடக்கும். 

ஆனால் இந்த முறை இந்த பங்கம் கமலுக்கே ஏற்பட்டுள்ளது. ஆம், நேற்று விக்ரம் மற்றும் பூர்ணிமா இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி வந்தனர். இதில் கடந்த வாரம் தன்னை கமல் ஹாசன் வளைத்து வளைத்து கேள்வி கேட்டது குறித்து ஆதங்கத்துடன் பேசினார் பூர்ணிமா. இதில் கமலை குறிப்பிட்டு குடிகார அங்கிள் என கூறினார் பூர்ணிமா. இப்படி கூறியதால் கண்டிப்பாக பூர்ணிமாவிற்கு இந்த வாரம் வார்னிங் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar