Published:Category:

மகளுக்கு நடிகை கொடுத்த சீதனம்!

#MIvDC

மகளுக்கு நடிகை கொடுத்த சீதனம்!

தமிழ் சினிமாவில்கொடிகட்டி பறந்த ஒரு நடிகை ராதா. தமிழ் மட்டுமில்லாது தென்னிந்திய சினிமா மொழிகளில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர். தெலுங்கு, மலையாளம், கன்னடம் பக்கம் இவரது புகழ் இன்னும் உச்சம் என்று தான் சொல்லவேண்டும். இப்போது படங்கள் நடிப்பதில்லை ஆனால் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார். சினிமாவை தாண்டி இவர் தனது சொந்த தொழிலை கணவருடன் சேர்ந்து கவனித்து வருகிறார். அண்மையில் தனது மூத்த மகள் கார்த்திகாவிற்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்தார். 

கிலோ கணக்கில் தங்கம் மட்டுமில்லாது தனது மகளுக்கு சீதனமாக ஒரு விஷயத்தையும் செய்துள்ளார் நடிகை ராதா. அவரது சொந்த தொழில் ஹோட்டல் பிசினஸ் என்பது நமக்கு தெரியும். அவர் தனது மகள் கார்த்திகாவிற்கு 500 சவரன் தங்க நகைகளுடன் ஒரு நட்சத்திர ஹோட்டலையும் பரிசாக வழங்கியுள்ளாராம். இந்த செய்தி தான் இப்போது சோசியல் மீடியா பக்கம் வைரலாக உள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar