Published:Category:

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா காதல் உண்மை தான்!

#MIvDC

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா காதல் உண்மை தான்!

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருகிறார்கள் என நீண்ட காலமாக சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்படும் தகவல். அதற்கு ஏற்றாற் போல்தான் இருக்கும் இருவரது செயல்களும் இருக்கும். இன்ஸ்ட்டாவில் ஒரே லொகேஷன் புகைப்படத்தை இருவரும் தனிதனியாக நிற்பது போல தனியே ஷேர் செய்வார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது, காதல் வதந்தி இல்லை போல உண்மை தான் என்பது புரியும். அதுமட்டுமா? அவர்கள் ஜோடியாக வெளிநாட்டு ட்ரிப் செல்லும் புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகி வைரல் ஆகின்றன.

தற்போது ராஷ்மிகா பாலிவுட் நடிகர் ரன்பீர் ஜோடியாக அனிமல் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர்கள் Unstoppable with NBK என்ற ஷோவில் கலந்துகொண்டார்கள்.அந்த ஷோ முழுவதுமே நடிகர் பாலகிருஷ்ணா, ரன்பீர், இயக்குனர் சந்தீப் ரெட்டி என அனைவருமே ராஷ்மிகாவின் காதலை பற்றி தான் மறைமுகமாக கிண்டல் செய்து இருக்கின்றனர். மேலும் விஜய் தேவரகொண்டாவுக்கு போன் செய்ய வேண்டும் என கூறப்பட்ட போது, வேறு யாரும் பண்ணாதீங்க, ராஷ்மிகா கால் பண்ணா தான் அவர் எடுப்பார் எனவும் கலாய்த்து இருக்கின்றனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar