Published:Category:

டபுள் எலிமினேஷன் லிஸ்ட் ரெடி! பிக்பாஸ் வரலாற்றில் முதன் முறை!

#MIvDC

டபுள் எலிமினேஷன் லிஸ்ட் ரெடி! பிக்பாஸ் வரலாற்றில் முதன் முறை!

பிக் பாஸ் 7ம் சீசன் ஷோ தற்போது 54 நாட்களை கடந்து இருக்கிறது. அன்றாடம் ஏதாவது ஒரு பஞ்சாயத்து இருந்து கொண்டு தான் உள்ளது. இதனாலே இதற்கு ரசிகர்கள் அதிகம். இந்த வாரம் ஷோ பரபரப்பு கூட காரணம் பிக் பாஸ் அறிவித்த ஒரு விஷயம் தான். வீட்டில் நடக்கும் டாஸ்கில் தோற்றுவிட்டால் தற்போது இருக்கும் போட்டியாளரை வெளியேற்றி இதற்கு முன் வெளியே போனவர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வருவார்கள். இரண்டு போட்டியில் தோற்றதால் இந்த வாரம் இரண்டு பேர் வருவது உறுதியாகி இருக்கிறது. இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியே போவது யார் என்பது பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அக்ஷயா மற்றும் பூர்ணிமா தான் வெளியே போகிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது. அக்ஷயா இருப்பதில் இவரே முதல் பயனற்ற போட்டியாளர்,

அடுத்து விக்ரம், மணி, ரவீனா என பல பயனற்ற போட்டியாளர்கள் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் உள்ளனர். இப்படித்தான் கானா பாலாவும் இருந்தார் மக்கள் வெளியேற்றிவிட்டார்கள். அடுத்து அக்ஷயா மற்றும் விக்ரம். பூர்ணிமா மீது பிக்பாஸ் ரசிகர்கள் கடுப்பில் உள்ளார்கள் என்று தான் சொல்லவேண்டும் அதனாலே எலிமினேஷன் லிஸ்டில் வந்து விடுகிறார். காரணம் under play செய்யும் மாயாவிற்கு கைப்பாவையாக இவர் உள்ளதே முதல் காரணம். இந்த லட்சணத்தில் விஷ்ணுவுடன் காதல் கருமாந்திரம் வேறு! என்று குமுறுகிறார்கள் ரசிகர்கள். இந்த காரணத்தினாலே இருவரும் வெளியேற வாய்ப்புகள் அதிகம்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar