Published:Category:

கமலிடமே திமிரு காட்டி அசிங்கப்பட்ட பூர்ணிமா!

#MIvDC

கமலிடமே திமிரு காட்டி அசிங்கப்பட்ட பூர்ணிமா!

பிக்பாஸ் ஷோ பயங்கர பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த சீஸனும் இல்லாத அளவிற்கு இந்த முறை வரவேற்பு பயங்கரமாக உள்ளது. பார்க்கும் ரசிகர்கள் பலரும் கடந்த சில வாரங்களாக கமல்ஹாசனை தான் ட்ரோல் செய்து வருகின்றனர். காரணம் பிரதீப் ரெட் கார்டு தொடங்கி, மாயா - பூர்ணிமாவுக்கு ஆதரவாக பேசுவது வரை பல விஷயங்களுக்காகக கமலை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். இந்நிலையில் இதை பற்றி சமீபத்திய எபிசோடில் கமல், விமர்சனங்கள் constructive criticism ஆக இருக்க வேண்டும். எனக்கு மீம்களை பார்த்து பயம் இல்லை. மேலும் பூர்ணிமாவை விளாசிய கமல் உங்கள் கேமுக்கு நான் walking stick ஆக இருக்க முடியாது. 

என்னை சேர்க்காமல் கன்டென்ட் கொடுங்க என கமல் கூறி இருக்கிறார்.இப்போது தான் முதல் முறையாக பூர்ணிமா மற்றும் மாயாவை நேரடியாக விளாசியுள்ளார். கமல் நேரடியாக பூர்ணிமாவை விமர்சித்த நிலையில் அவர் அதன் பிறகு மாயாவிடம் கண்ணீர் விட தொடங்கிவிட்டார் பூர்ணிமா. முதல் முறையாக பிக் பாஸில் பூர்ணிமா அழுதிருக்கிறார் என நெட்டிசன்கள் தற்போது கூறி வருகின்றனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar