Published:Category:

வனிதா மீது தாக்குதல் செய்தது யார்?

#MIvDC

வனிதா மீது தாக்குதல் செய்தது யார்?

நேற்று முழுக்க தமிழ்நாட்டில் உள்ள பல செய்தி சேனல்களில் பிரேக்கிங் நியூஸ், நடிகை வனிதா விஜயகுமார் தன்னை ஒரு மர்ம நபர் தாக்கிவிட்டதாக புகைப்படத்துடன் அதிர்ச்சி புகார் கூறிய செய்தி தான். இது குறித்து வனிதா போலிசில் புகார் அளிக்கவிலை என கூறினாலும், காவல்துறை தானாக முன்வந்து இந்த சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர். பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு பற்றி குறிப்பிட்டு தான் தாக்குதல் நடந்ததாக வனிதா கூறி இருந்தார். நெட்டிசன்கள் பலரும் வனிதா கூறி இருக்கும் புகார் பற்றி விமர்சித்து வருகின்றனர்.

 அந்த தாக்குதல் பற்றி அவர் ஏன் போலீசில் புகார் அளிக்கவில்லை என பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இது ஜோவிகா வெற்றி பெற publicity stunt என ட்ரோல் செய்பவர்களுக்கு வனிதா பதில் அளித்திருக்கிறார்.இது குறித்து வனிதா, என் மீது தாக்குதல் நடந்தது தெரிந்தால் ஜோவிகா உடனே வெளியில் வந்துவிடுவார் என கூறி இருக்கிறார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar