மாவீரம் 2017 கவியரங்கம்

தமிழ்த் தாய் மன்றம் பெருமையுடன் வழங்கும் 'மாவீரம் 2017' தரை - கடல் - வான் எழுச்சிக் கவியரங்கம்! முத்தமிழும் சங்கமிக்கும் புதுமை மிகு கலையமுதம்! தலைமை : வன்னியில் 'புலிகளின் குரல்' வானொலிக்காக ' பிரபாகரப் பெருங்காப்பியம் ' இயற்றிய தமிழீழத்தின் மூத்த கவிஞர் ச.வே பஞ்சாச்சரம் தரை வீரம் பாடும் கவிஞர்கள்: கவிஞர் வனிதா இராசேந்திரம் கவிஞர் மா.சித்திவிநாயகம் கடல் வீரம் பாடும் கவிஞர்கள்: கவிஞர் கோதை அமுதன் கவிஞர் க. இராசநாதன் வான் வீரம் பாடும் கவிஞர்கள்: கவிஞர் இராச்மீரா இராசையா கவிஞர் அமல்குமார் சின்னத்தம்பி இசை, கலை, நெறியாள்கை: தமிழ்த் தேசிய மரபுக் கலைவேந்தர் : சிவஞானம் சிவசோதி இடம்: கனடா கந்தசுவாமி ஆலய மண்டபம் 1380 டீசைஉhஅழரவெ சுழயன காலம்: நவம்பர் 18, 2017. மாலை 6:01 முதல் 8:59 வரை. கூடுதலான விவரங்களுக்கு 416 893 9545 ஃ 416 471 8019 இந் நிகழ்ச்சிக்கு புரவலர்கள்: பிரபல வீடு விற்பனை முகவர் தீபன் ராஜ், லோ பியர் ரவல்ஸ், வீட்டு அடமானக் கடன் முகவர் திரு. துவா விக்கினேஸ் View More..


GET UPDATES


Our Sponsers