இந்திய பெண்ணின் முரட்டு அடி... கத்த முடியுமா..? கதற முடியுமா..? வேற வழி..!!

2 months agoஇந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீரராக ஹரியானாவின் கவிதா தேவி தற்போது இணைந்துள்ளார்.

இவர், பி புல் புல் (B Bull Bull) என்கிற பெண் மல்யுத்த வீரருடன் மல்யுத்தம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டது. அந்த வீடியோவுக்குப் பின்னர், அவர் பெரிய அளவில் புகழ்பெற்றார்.

இப்போது நடந்த முதல் போட்டியில், நியூஸிலாந்து மல்யுத்த வீரர் டகோட்டா காய் (Dakota kai) உடன் போட்டிபோட்ட கவிதா, முதல் சுற்றில் தோல்வி அடைந்தாலும், அவரது மல்யுத்தத் திறன்கள் மற்றும் அவரது ஆடை மல்யுத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த தருணத்தை பற்றி பேசிய கவிதா, WWE -யின் முதல் பெண்கள் போட்டியில் போட்டியிடும் முதல் இந்தியப் பெண்ணாக நான் கருதப்படுகிறேன். மற்ற இந்தியப் பெண்களை ஊக்குவிப்பதற்காகவும், இந்தியாவைப் பெருமைப்படுத்தவும் இந்த மேடையைப் பயன்படுத்த விரும்புகிறேன்' என்றார்.
GET UPDATES