மட்டக்களப்பில் துயரம்: தாயும் சிசுவும் இரு உயிர்கள் பறிக்கப்பட்டது..!!

3 months agoமட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திற்கு உட்பட்ட மகிழடித்தீவு வைத்தியசாலை அதிகாரிகளின் தாதியர்களின் அசமந்த போக்கினால் இளம் தாயும் சிசுவும் இரு உயிர்கள் பறிக்கப்பட்டது.

வைத்தியசாலை என்பது உயிரை வாழவைப்பதற்குமட்டுமே உயிரை பறித்து எடுப்பதற்காக அல்ல.

உயிர் பெறுமதி வாய்ந்தது விலை மதிக்க முடியாதது, திரும்ப பெற முடியாத ஒன்று.

இனியொரு சம்பவம் நடக்காதிருக்க
இதற்கான சட்டநடவடிக்கை உரிய அதிகாரிகளினால் எடுக்கப்படுமா?

இவ்விரு உயிர்களும் ஆத்ம சாந்தி பெற இறைவணை பிராத்திப்போம்.
GET UPDATES