சீரழியும் சிறுவயதினரால் மாண்பு சிதைந்து போகும் மட்டகளப்பு... பெற்றோர்களே இந்த விடயத்தில் அவதானம்..!!

3 months agoமட்டகளப்பு மண்ணில் சில காலங்களுக்கு முன் ஒரு சில யுவதிகளின் அத்துடன் சில தாய் ஸ்தானத்தில் உள்ளவர்களின் அந்தரங்கப்புகைப்படங்கள் வெளியாகியமை யாவரும் அறிந்ததே.

பின்பு பொலிஸாரின் உதவியாலும் செயற்பாட்டாலும் சில விஷமிகள் கைது செய்யப்பட்டு அந்த கேவலமான செயற்பாடு தடுக்கப்பட்டது.

ஒருசிலர் மறுபடியும் இப்படியான அந்தரங்க புகைப்பட பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக சில சமுக அக்கறையாளர்கள் மூலமாக ஆதாரத்துடன் தகவல் கிடைக்கப்பட்டுள்ளன.

ஆகவே தயவுசெய்து மட்டு இளைஞர் யுவதிகளே உங்கள் புகைப்படத்தை உங்கள் காதலனுக்கோ அல்லது கணவனுக்கோ அல்லது நீங்கள் நம்பிய ஒரு ஆணுக்கோ அனுப்புவதை தவிருங்கள்.
GET UPDATES